Impon Mayil Haram – 26 Inches – Multi
Beautiful 26 Inches Impon Mayil Haram with Multi colour stone work. Mayil design ரொம்ப elegant-ah இருக்கும், matching earrings & back chain உடன் வரும். Saree, functions, wedding wear-க்கு perfect choice ✨
📌 Important: Parcel receive பண்ணும்போது opening video must. Parcel open பண்றதிலிருந்து product full-ah check பண்ற வரைக்கும் cut / pause இல்லாமல் continuous video எடுக்கணும். Damage or stone missing issue இருந்தால் opening video இருந்தால் மட்டுமே consider பண்ணப்படும்.